Friday, July 6, 2012

ஜல்ஜீரா பானி

ஜல்ஜீரா பானி கடாயில் சீரகத்தை வெறுமனே வறுத்துப் பொடிக்கவும். புதினாவை அரைத்து, உப்பு சேர்த்து தண்ணீரில் கரைத்துக் கொதிக்க வைக்கவும். நன்கு கொதி வந்ததும், அதை வடிகட்டி, அதில் ஆம்சூர் பவுடர், சீரகத் தூள், சர்க்கரை சேர்த்து மறுபடி கொதிக்க விட்டு, இறக்கி, ஆற வைக்கவும். குளிர்ந்த சோடாவில், இதைக் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் புதினா சாறுடன் சிறிது இஞ்சிச் சாறும் சேர்த்துக் கொள்ளலாம். COMPILED FROM: Dinakaran.com

1 comment:

Unknown said...

nice recipe.I will try this.thanks for sharing